Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

நுண்ணிலைக் கற்பித்தல் (Microteaching) என்பது ஒரு _______

சரியான விடை: (A) பயிற்சி நுட்பம்
விளக்கம்: நுண்ணிலைக் கற்பித்தல் (Microteaching) ஆசிரியர் பயிற்சிக்கான ஒரு பயிற்சி நுட்பம் ஆகும்; குறைந்த மாணவர்கள், குறைந்த நேரம், ஒரு திறன் என்ற அளவில் கற்பித்தல் நடைபெறுகிறது. இதை 1963இல் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் டி.டபிள்யூ. ஆலன் அறிமுகப்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஜெர்மனியிலுள்ள லைப்சிக் நகரில் முதல் உளவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவியவர்விடை: வில்லியம் வுண்ட்
  2. ஆளுமை (Personality) என்ற சொல்லின் மூலமான 'பர்சோனா' என்பதன் பொருள்விடை: முகமூடி
  3. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்விடை: சர் பிரான்சிஸ் கால்டன்
  4. மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள உதவும் நம்பகமான முறைவிடை: மதிப்பீட்டு முறை
  5. ஆக்க நிலையுறுத்தல் (Conditioning) பின்வரும் எந்தக் கற்றல் கொள்கையைச் சார்ந்தது?விடை: தொடர்புக் கொள்கை
  6. பழைய (மரபுவழி) ஆக்கநிலையிறுத்தம் மூலம் கற்றலை விளக்கியவர்விடை: பாவ்லவ்
  7. மொழி உருவாவதிலும், மொழியினைப் புரிந்து <br />கொள்வதிலும் அடங்கியுள்ள உளவியல் <br />கருத்துக்களை தெளிவுப்படுத்தும் புதிய துறைவிடை: மொழி சார் மனவியல்
  8. கவனம் ________ க்கு அடிப்படையாகும்.விடை: புலன்காட்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions