வினா விடை · பொதுத் தமிழ்
ஆகுபெயர் அறிக: ‘வெள்ளை அடித்தான்’
சரியான விடை: (D) குணவாகு பெயர்
விளக்கம்: வெள்ளை என்ற நிறம் (குணம்) அந்நிறமுடைய சுண்ணாம்பைக் குறிப்பதால் 'வெள்ளை அடித்தான்' குணவாகு பெயர். ஒரு பொருளின் பண்பின் பெயர் அப்பொருளுக்கே ஆகி வருவது குணவாகு பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வளர்” என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தேர்க.விடை: வளர்ந்து
- பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்க: “குகைப்புலி”விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
- “கண்டனர்” – வேர்ச்சொல் அறிக.விடை: காண்
- “மீமிசை” – இலக்கணக் குறிப்புத் தேர்க.விடை: ஒரு பொருட் பன்மொழி
- வேர்ச்சொல் அறிக: “ஓட்டி”விடை: ஓட்டு
- “காண்” என்னும் வேர்ச்சொல்லை உடைய எதிர்மறை வினைமுற்றுவிடை: காணான்
- வேர்ச்சொல் அறிக: “நின்றார்”விடை: நில்
- இலக்கணக் குறிப்பு அறிக: “உண்கலம்”விடை: வினைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
