வினா விடை · பொதுத் தமிழ்
“வளர்” என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தேர்க.
சரியான விடை: (A) வளர்ந்து
விளக்கம்: வளர்ந்து என்பது வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம் (எ.கா. வளர்ந்து நின்றது). வளர்ந்த என்பது பெயரெச்சம், வளர்ந்தவர் என்பது வினையாலணையும் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கண்டனர்” – வேர்ச்சொல் அறிக.விடை: காண்
- ஆகுபெயர் அறிக: ‘வெள்ளை அடித்தான்’விடை: குணவாகு பெயர்
- வேர்ச்சொல் அறிக: “ஓட்டி”விடை: ஓட்டு
- பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்க: “குகைப்புலி”விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
- வேர்ச்சொல் அறிக: “நின்றார்”விடை: நில்
- “மீமிசை” – இலக்கணக் குறிப்புத் தேர்க.விடை: ஒரு பொருட் பன்மொழி
- வேர்ச்சொல் அறிக: “கீண்டு”விடை: கீள்
- “காண்” என்னும் வேர்ச்சொல்லை உடைய எதிர்மறை வினைமுற்றுவிடை: காணான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
