Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஆர்க்காடு’ என்பது?

சரியான விடை: (B) ஆத்தி மரங்கள் சூழ்ந்த பகுதி
விளக்கம்: ‘ஆர்’ என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும்; ஆத்தி மரங்கள் நிறைந்த காடு ‘ஆர்க்காடு’ எனப் பெயர் பெற்றது. ஆத்திப்பூ சோழ மன்னர்களின் அடையாளப் பூவாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) திருக்காவலூர்க் கலம்பகம் – 1) குமரகுருபரர்
b) சகலகலாவல்லி மாலை – 2) அசலாம்பிகை அம்மையார்
c) தக்கயாகப் பரணி – 3) வீரமாமுனிவர்
d) திலகர் புராணம் – 4...விடை: 3 1 4 2
2. பொருத்துக (ஒலிமரபு):
a) பன்றி – 1) குழறும்
b) கூகை – 2) அலறும்
c) ஆந்தை – 3) உறுமும்
d) கிளி – 4) கொஞ்சும்விடை: 3 1 2 4
3. இளமைப் பெயர் ‘குட்டி’ என வழங்காத விலங்கு எது?விடை: மான்
4. எது ஒற்றளபெடை அல்லவிடை: வாழ்க்க்கை
5. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
6. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ எனக் கூறியவர்விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
7. பொருத்துக:
a) மேழி – 1) மத்தளம்
b) முழவு – 2) கலப்பை
c) வரை – 3) படை
d) தானை – 4) மலைவிடை: 2 1 4 3
8. பொருத்துக:
a) குவடு – 1) குற்றம்
b) கோது – 2) மலை
c) முகை – 3) வானம்
d) விசும்பு – 4) மொட்டுவிடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions