Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
a) மேழி – 1) மத்தளம்
b) முழவு – 2) கலப்பை
c) வரை – 3) படை
d) தானை – 4) மலை

சரியான விடை: (D) 2 1 4 3
விளக்கம்: மேழி என்பது கலப்பை, முழவு என்பது மத்தளம், வரை என்பது மலை, தானை என்பது படை ஆகும். இவை சங்க இலக்கியத்தில் அடிக்கடி வரும் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இளங்காய்க்குரிய மரபுப் பெயரில் (பிஞ்சு) பொருந்தாதது எது?விடை: மா
2. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
3. குதிரையையும் காவிரியையும் இரட்டுற மொழிந்தவர்விடை: காளமேகப் புலவர்
4. இளமைப் பெயர் ‘குட்டி’ என வழங்காத விலங்கு எது?விடை: மான்
5. “கண், கால், மேல், கீழ், இடம், இல்” ஆகியவைவிடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
6. பொருத்துக:
a) திருக்காவலூர்க் கலம்பகம் – 1) குமரகுருபரர்
b) சகலகலாவல்லி மாலை – 2) அசலாம்பிகை அம்மையார்
c) தக்கயாகப் பரணி – 3) வீரமாமுனிவர்
d) திலகர் புராணம் – 4...விடை: 3 1 4 2
7. பொருத்துக:
a) வேலன் மகன் – 1) உவமைத்தொகை
b) கபிலபரணர் – 2) உம்மைத்தொகை
c) உண்கலம் – 3) வேற்றுமைத்தொகை
d) கயல்விழி – 4) வினைத்தொகைவிடை: 3 2 4 1
8. ‘ஆர்க்காடு’ என்பது?விடை: ஆத்தி மரங்கள் சூழ்ந்த பகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions