வினா விடை · புவியியல்
ஆற்றின் இளமைப் பருவத்தில் உருவாகும் நிலத்தோற்றம்
சரியான விடை: (C) V வடிவப் பள்ளத்தாக்கு
விளக்கம்: ஆற்றின் இளமைப் பருவத்தில் செங்குத்து அரிப்பு அதிகம் என்பதால் V வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாகின்றன. U வடிவப் பள்ளத்தாக்குகள் பனியாற்றின் அரிப்பால் உருவாகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம்விடை: இவை மூன்றும்
- தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கைவிடை: 14
- அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அமைந்துள்ள செயல்படும் (Active Volcano) ஒரே எரிமலைவிடை: பாரன்
- இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் <br />பரப்பளவின் சதவீதம்விடை: 4 சதவீதம்
- கடல் நீரில் கரைந்துள்ள தனிமங்களுள் மிக அதிகமாகக் காணப்படுவதுவிடை: குளோரின்
- தமிழ்நாடு 76°18′ கிழக்கு முதல் ______ கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளதுவிடை: 80°20′
- பானைத்துளைகள் (Potholes) ஆற்றின் எந்தச் செயல்முறையால் உருவாகின்றன?விடை: உராய்ந்து தேய்த்தல் / Abrasion
- ஹைதராபாத் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: மூசி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
