வினா விடை · புவியியல்
இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் <br />பரப்பளவின் சதவீதம்
சரியான விடை: (C) 4 சதவீதம்
விளக்கம்: தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ; இது இந்தியாவின் மொத்தப் பரப்பில் சுமார் 4 சதவீதம் ஆகும். பரப்பளவில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களின் எண்ணிக்கைவிடை: 14
- தமிழ்நாடு 76°18′ கிழக்கு முதல் ______ கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளதுவிடை: 80°20′
- ஆற்றின் இளமைப் பருவத்தில் உருவாகும் நிலத்தோற்றம்விடை: V வடிவப் பள்ளத்தாக்கு
- ஹைதராபாத் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: மூசி
- இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம்விடை: இவை மூன்றும்
- பிளாங்டன்கள் செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருப்பதுவிடை: கண்டத் திட்டு / Continental shelf
- அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அமைந்துள்ள செயல்படும் (Active Volcano) ஒரே எரிமலைவிடை: பாரன்
- கீழ்க்கண்டவற்றுள் எது மரபுசாரா ஆற்றல் மூலம்?விடை: புவி வெப்பம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
