Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி;
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே”
இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

சரியான விடை: (C) முக்கூடற்பள்ளு
விளக்கம்: “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி” எனத் தொடங்கும் பாடல் முக்கூடற்பள்ளுவில் உள்ளது. மழை வருவதற்கான அறிகுறிகளைப் பள்ளர் கூறும் இப்பாடல், உழவர் வாழ்வைச் சித்தரிக்கும் பள்ளு இலக்கியத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘மனோன்மணீயம்’ நூலில் வரும் துணைக்கதையின் பெயர்?விடை: சிவகாமி சரிதம்
2. ‘எட்டுத்தொகை’ நூல்களுள் புறப்பொருள் இலக்கியமாகத் திகழும் நூல்கள்விடை: புறநானூறு, பதிற்றுப்பத்து
3. பொருத்துக:
சொல் – பொருள்
a) நறை – 1) மணம்
b) கோடிகம் – 2) பொந்து
c) புடை – 3) ஆடை
d) கடி – 4) தேன்
(a b c d)விடை: 4 3 2 1
4. பகுபத உறுப்பிலக்கணத்தில் ‘எதிர்மறை
இடைநிலைகளாக’ வருபவைவிடை: ஆ, அல், இல்
5. “காலே பரிதப்பினவே கண்ணே,
நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்விடை: குறுந்தொகை
6. முடியரசன் எழுதிய நூல்களில் தமிழக அரசின் பரிசை பெற்ற நூல்விடை: பூங்கொடி
7. தமிழ் மொழியின் ‘உபநிடதம்’ என்று போற்றப்படும் நூலின் ஆசிரியர்?விடை: தாயுமானவர்
8. பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய வார இதழ்விடை: இந்தியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions