வினா விடை · பொதுத் தமிழ்
‘எட்டுத்தொகை’ நூல்களுள் புறப்பொருள் இலக்கியமாகத் திகழும் நூல்கள்
சரியான விடை: (D) புறநானூறு, பதிற்றுப்பத்து
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் நூல்கள்; பரிபாடல் அகமும் புறமும் கலந்தது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி;
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே”
இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?விடை: முக்கூடற்பள்ளு
- பகுபத உறுப்பிலக்கணத்தில் ‘எதிர்மறை
இடைநிலைகளாக’ வருபவைவிடை: ஆ, அல், இல்
- ‘மனோன்மணீயம்’ நூலில் வரும் துணைக்கதையின் பெயர்?விடை: சிவகாமி சரிதம்
- முடியரசன் எழுதிய நூல்களில் தமிழக அரசின் பரிசை பெற்ற நூல்விடை: பூங்கொடி
- பொருத்துக:
சொல் – பொருள்
a) நறை – 1) மணம்
b) கோடிகம் – 2) பொந்து
c) புடை – 3) ஆடை
d) கடி – 4) தேன்
(a b c d)விடை: 4 3 2 1
- பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய வார இதழ்விடை: இந்தியா
- “காலே பரிதப்பினவே கண்ணே,
நோக்கி நோக்கி வாளிழந்தனவே” என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- புறநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ள புறத்திணைகளின் எண்ணிக்கைவிடை: 11
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups