வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ (The Tamils Eighteen Hundred Years Ago) என்ற நூலை எழுதியவர் / Who wrote ‘The Tamils Eighteen Hundred Years Ago’?
சரியான விடை: (B) வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
விளக்கம்: வி. கனகசபைப் பிள்ளை 1904-இல் 'The Tamils Eighteen Hundred Years Ago' (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்) என்ற நூலை எழுதினார். சங்க இலக்கியங்களைக் கொண்டு பண்டைத் தமிழர் வரலாற்றை இது விளக்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வெள்ளுடை வேந்தர்' என அழைக்கப்பட்டவர் / Who is known as 'Velludai Vendhar'?விடை: பிட்டி தியாகராயர் / P. Theagaraya Chettiar
- சித்தன்னவாசல் சிறப்புற்று விளங்குவதற்குக் காரணம் அதன் / Sittannavasal is famous for itsவிடை: வண்ண ஓவியங்கள் / Paintings
- பல்லவப் படைத்தலைவராக இருந்து பின்னர் சைவ அடியாராக மாறியவர் யார்? / Who was the Pallava Commander-in-Chief who later became a Saiva saint?விடை: சிறுத்தொண்டர் / Siruthondar
- தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையின் பெயர் / Name the fort built by the English at Devanampatnamவிடை: புனித தாவீது கோட்டை / Fort St. David
- பல்லவர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்து / The script used in the Pallava inscriptions wasவிடை: கிரந்தம் / Grantha
- சோழப் பேரரசின் கடைசி அரசர் யார்? / Who was the last ruler of the Chola Empire?விடை: மூன்றாம் இராஜேந்திரன் / Rajendra III
- தமிழ் இலக்கியம் தொடர்பாக 'சங்கம்' என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time byவிடை: திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
- வேதக் கல்வி நிலையங்களான கடிகைகளை ஆதரித்து வளர்த்த அரச மரபினர் யார்? / Which dynasty established and patronised the Vedic schools (Ghatikas)?விடை: பல்லவர்கள் / Pallavas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
