Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சித்தன்னவாசல் சிறப்புற்று விளங்குவதற்குக் காரணம் அதன் / Sittannavasal is famous for its

சரியான விடை: (A) வண்ண ஓவியங்கள் / Paintings
விளக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சமணக் குடைவரையின் சுவர், கூரை வண்ண ஓவியங்கள் புகழ்பெற்றவை. தாமரைக் குளக் காட்சி இங்குள்ள சிறப்பான ஓவியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ (The Tamils Eighteen Hundred Years Ago) என்ற நூலை எழுதியவர் / Who wrote ‘The Tamils Eighteen Hundred Years Ago’?விடை: வி. கனகசபைப் பிள்ளை / V. Kanakasabhai Pillai
  2. தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையின் பெயர் / Name the fort built by the English at Devanampatnamவிடை: புனித தாவீது கோட்டை / Fort St. David
  3. 'வெள்ளுடை வேந்தர்' என அழைக்கப்பட்டவர் / Who is known as 'Velludai Vendhar'?விடை: பிட்டி தியாகராயர் / P. Theagaraya Chettiar
  4. பல்லவப் படைத்தலைவராக இருந்து பின்னர் சைவ அடியாராக மாறியவர் யார்? / Who was the Pallava Commander-in-Chief who later became a Saiva saint?விடை: சிறுத்தொண்டர் / Siruthondar
  5. பல்லவர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்து / The script used in the Pallava inscriptions wasவிடை: கிரந்தம் / Grantha
  6. சோழப் பேரரசின் கடைசி அரசர் யார்? / Who was the last ruler of the Chola Empire?விடை: மூன்றாம் இராஜேந்திரன் / Rajendra III
  7. தமிழ் இலக்கியம் தொடர்பாக 'சங்கம்' என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் / The word 'Sangam' for early Tamil literature was mentioned for the first time byவிடை: திருநாவுக்கரசர் / Thirunavukkarasar
  8. வேதக் கல்வி நிலையங்களான கடிகைகளை ஆதரித்து வளர்த்த அரச மரபினர் யார்? / Which dynasty established and patronised the Vedic schools (Ghatikas)?விடை: பல்லவர்கள் / Pallavas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions