வினா விடை · பொதுத் தமிழ்
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நூல் / Andal composed
சரியான விடை: (A) திருப்பாவை / Thiruppavai
விளக்கம்: ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் இயற்றினார். திருவெம்பாவையை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வீரசோழியம் என்ற நூலை இயற்றியவர் / Who wrote Veerasozhiyam?விடை: புத்தமித்திரர் / Buddhamitra
- எதிர்ச்சொல் தருக: ‘நுந்தை’விடை: எந்தை
- 'உலகம் சுற்றிய தமிழர்' எனப் போற்றப்படுபவர் யார்? / Who is praised as 'Ulagam Sutriya Thamizhar' (the world-travelling Tamil)?விடை: ஏ.கே. செட்டியார் / A.K. Chettiar
- எதிர்ச்சொல் தருக: ‘ஏகுவீர்’விடை: வருவீர்
- நந்திக் கலம்பகம் எந்தப் பல்லவ மன்னனின் புகழைப் பாடுகிறது? / Nandi Kalambakam sings the glory of which Pallava king?விடை: மூன்றாம் நந்திவர்மன் / Nandivarman III
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – கழைவிடை: ஆடை – கரும்பு
- 'பண்பாடு' என்ற சொல்லை உருவாக்கியவர் யார்? / Who coined the Tamil word 'Panpaadu' (culture)?விடை: டி.கே. சிதம்பரநாத முதலியார் / T.K. Chidambaranatha Mudaliar
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: முந்நாள் – முன்னாள்விடை: மூன்று நாள் – முந்தைய நாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
