Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் தருக: ‘ஏகுவீர்’

சரியான விடை: (B) வருவீர்
விளக்கம்: ஏகுதல் என்றால் செல்லுதல்; எனவே ஏகுவீர் (செல்வீர்) என்பதன் எதிர்ச்சொல் வருவீர். 'ஏகு' என்பது செல் என்னும் பொருள்தரும் வேர்ச்சொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதிர்ச்சொல் தருக: ‘நுந்தை’விடை: எந்தை
  2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை – கழைவிடை: ஆடை – கரும்பு
  3. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய நூல் / Andal composedவிடை: திருப்பாவை / Thiruppavai
  4. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: முந்நாள் – முன்னாள்விடை: மூன்று நாள் – முந்தைய நாள்
  5. வீரசோழியம் என்ற நூலை இயற்றியவர் / Who wrote Veerasozhiyam?விடை: புத்தமித்திரர் / Buddhamitra
  6. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: நிறை – நிரைவிடை: நிறைவு – வரிசை
  7. 'உலகம் சுற்றிய தமிழர்' எனப் போற்றப்படுபவர் யார்? / Who is praised as 'Ulagam Sutriya Thamizhar' (the world-travelling Tamil)?விடை: ஏ.கே. செட்டியார் / A.K. Chettiar
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கோரல் – கோறல்விடை: விரும்புதல் – கொல்லுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions