வினா விடை · பொதுத் தமிழ்
ஆழ்வார்களில் சேர மன்னனாக ஆட்சிபுரிந்தவர்
சரியான விடை: (D) குலசேகர ஆழ்வார்
விளக்கம்: குலசேகர ஆழ்வார் சேர நாட்டை ஆண்ட மன்னர்; இவர் பாடிய பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ எனப்படும். இவர் வடமொழியில் ‘முகுந்தமாலை’ என்ற நூலையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டம் நிகழும் நாடுவிடை: சேரநாடு
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யூ. போப்
- இலக்கிய உலகில் ‘சொல்லின் செல்வர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: இரா.பி. சேதுப்பிள்ளை
- தவறாகப் பிரிக்கப்பட்டது எது?விடை: புகுந்தீங்கு = புகுந்து + இங்கு
- ‘தமிழிசைக் காவலர்’ என்றழைக்கப்படுபவர்விடை: இராசா அண்ணாமலைச் செட்டியார்
- இரட்டைக்கிளவி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. சொற்கள் தனித்தனியே நிற்கும்
2. பிரித்தால் பொருள் தராது
3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும்
4. இசை, குறிப்பு,...விடை: 2, 3, 4 சரி
- “என் கடன் பணி செய்து கிடப்பதே”
என்று கூறியவர்விடை: அப்பர்
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை அல்லாதது எது?விடை: நதிப்பரப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups