Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இரட்டைக்கிளவி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. சொற்கள் தனித்தனியே நிற்கும்
2. பிரித்தால் பொருள் தராது
3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும்
4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்

சரியான விடை: (B) 2, 3, 4 சரி
விளக்கம்: இரட்டைக்கிளவி இரண்டு முறை மட்டுமே அடுக்கி வரும், பிரித்தால் பொருள் தராது, இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்; அதன் சொற்கள் தனித்தனியே நிற்பதில்லை. ‘சலசல’, ‘கலகல’ ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தவறாகப் பிரிக்கப்பட்டது எது?விடை: புகுந்தீங்கு = புகுந்து + இங்கு
2. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை அல்லாதது எது?விடை: நதிப்பரப்பு
3. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யூ. போப்
4. “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” வந்ததாகப் பாடியவர்விடை: வள்ளலார்
5. ஆழ்வார்களில் சேர மன்னனாக ஆட்சிபுரிந்தவர்விடை: குலசேகர ஆழ்வார்
6. பொருத்துக (ஒத்த பொருள்):
a) உழுவை – 1) கான்
b) மடங்கல் – 2) வேங்கை
c) மாதிரம் – 3) பூதரம்
d) அடவி – 4) கேசரிவிடை: 2 4 3 1
7. சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டம் நிகழும் நாடுவிடை: சேரநாடு
8. பொருத்துக:
a) திருமந்திரம் – 1) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்
b) திருவாசகம் – 2) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
c) பெருங்கதை – 3) வலவன் ஏவா வானவூர்தி
d) புற...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions