Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

அடிப்படைக் கடமைகள் எந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன? / Fundamental Duties were introduced by which Constitutional Amendment?

சரியான விடை: (B) 42வது திருத்தம் / 42nd Amendment
விளக்கம்: சுவரண் சிங் குழுவின் பரிந்துரைப்படி 1976-ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புத் திருத்தம் பகுதி IV-A, சரத்து 51A-வில் அடிப்படைக் கடமைகளைச் சேர்த்தது. தொடக்கத்தில் 10 கடமைகள்; 2002-ஆம் ஆண்டு 86வது திருத்தம் 11வது கடமையைச் சேர்த்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஜம்மு–காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி, 2019-இல் செயலிழக்கச் செய்யப்பட்ட அரசியலமைப்பு விதி எது? / Which Article of the Constitution, made inoperative in 2019, gave special st...விடை: விதி 370 / Article 370
  2. மண்டல் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீட்டை அறிவித்த பிரதமர் யார்? / Which Prime Minister announced 27% reservati...விடை: வி.பி. சிங் / V.P. Singh
  3. நிர்வாகத் தீர்ப்பாயங்கள் பற்றிக் கூறும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு / Which Article deals with Administrative Tribunals?விடை: சட்டப்பிரிவு 323A / Article 323A
  4. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டது எது? / Which one of the following is correctly matched?விடை: தகவல் அறியும் உரிமை – வெளிப்படையான, பொறுப்புள்ள அரசு / Right to information – Transparent and responsible government
  5. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? / Which one of the following statements is correct?விடை: நிதி ஆணையம் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்டது / Finance Commission has one chairman and four other membe...
  6. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் / The Chief Election Commissioner of India holds officeவிடை: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, எது முதலில் வருகிறதோ அது / For six years or till the age of 65, whichever is earlier
  7. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலை, சுரங்க வேலைகளில் அமர்த்துவதைத் தடை செய்யும் அரசியலமைப்பு விதி எது? / Which Article prohibits the employment of children below the age of...விடை: விதி 24 / Article 24
  8. இந்தியாவின் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு / India's second National Policy on Education was introduced inவிடை: 1986
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions