வினா விடை · காரணவியல்
அடுத்த உறுப்பைக் காண்க: 1, 2, 6, 24, 120, ?
சரியான விடை: (A) 720
விளக்கம்: பெருக்கிகள் ×2, ×3, ×4, ×5; அடுத்தது ×6: 120 × 6 = 720.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.8: விடுபட்ட உருக்களை… (34 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்த உறுப்பைக் காண்க: 4, 12, 36, 108, ?விடை: 324
- அடுத்த உறுப்பைக் காண்க: 5, 11, 23, 47, 95, ?விடை: 191
- அடுத்த உறுப்பைக் காண்க: 1, 2, 6, 15, 31, ?விடை: 56
- அடுத்த உறுப்பைக் காண்க: 2, 9, 28, 65, 126, ?விடை: 217
- அடுத்த உறுப்பைக் காண்க: 2, 3, 5, 8, 12, 17, ?விடை: 23
- விடுபட்ட உறுப்பைக் காண்க: 2, 25, 4, 20, 8, 15, 16, ?விடை: 10
- அடுத்த உறுப்பைக் காண்க: 6, 11, 16, 21, ?விடை: 26
- அடுத்த உறுப்பைக் காண்க: 3, 4, 7, 11, 18, 29, ?விடை: 47
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
