வினா விடை · காரணவியல்
அடுத்த உறுப்பைக் காண்க: 3, 4, 7, 11, 18, 29, ?
சரியான விடை: (A) 47
விளக்கம்: ஒவ்வொரு உறுப்பும் முந்தைய இரண்டின் கூடுதல்: 18 + 29 = 47 (3 + 4 = 7, 4 + 7 = 11, 7 + 11 = 18, 11 + 18 = 29).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.8: விடுபட்ட உருக்களை… (34 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடுபட்ட உறுப்பைக் காண்க: 2, 25, 4, 20, 8, 15, 16, ?விடை: 10
- அடுத்த உறுப்பைக் காண்க: 11, 13, 17, 19, 23, ?விடை: 29
- அடுத்த உறுப்பைக் காண்க: 2, 9, 28, 65, 126, ?விடை: 217
- அடுத்த உறுப்பைக் காண்க: 3, 6, 4, 8, 6, 12, ?விடை: 10
- அடுத்த உறுப்பைக் காண்க: 5, 11, 23, 47, 95, ?விடை: 191
- 2, 6, 12, 20, 30, … என்ற தொடரைக் கவனிக்க. I. அடுத்த உறுப்பு 42. II. 10-ஆவது உறுப்பு 110. III. தொடரின் ஒவ்வோர் உறுப்பும் இரட்டை எண். இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?விடை: I, II, III மூன்றும்
- அடுத்த உறுப்பைக் காண்க: 1, 2, 6, 24, 120, ?விடை: 720
- அடுத்த உறுப்பைக் காண்க: 0, 3, 8, 15, 24, 35, ?விடை: 48
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
