வினா விடை · காரணவியல்
அடுத்த உறுப்பைக் காண்க: 3, 6, 4, 8, 6, 12, ?
சரியான விடை: (B) 10
விளக்கம்: ×2, −2 மாறி மாறி: 3 × 2 = 6, 6 − 2 = 4, 4 × 2 = 8, 8 − 2 = 6, 6 × 2 = 12; எனவே 12 − 2 = 10.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.8: விடுபட்ட உருக்களை… (34 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்த உறுப்பைக் காண்க: 11, 13, 17, 19, 23, ?விடை: 29
- 2, 6, 12, 20, 30, … என்ற தொடரைக் கவனிக்க. I. அடுத்த உறுப்பு 42. II. 10-ஆவது உறுப்பு 110. III. தொடரின் ஒவ்வோர் உறுப்பும் இரட்டை எண். இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?விடை: I, II, III மூன்றும்
- அடுத்த உறுப்பைக் காண்க: 3, 4, 7, 11, 18, 29, ?விடை: 47
- அடுத்த உறுப்பைக் காண்க: 0, 3, 8, 15, 24, 35, ?விடை: 48
- விடுபட்ட உறுப்பைக் காண்க: 2, 25, 4, 20, 8, 15, 16, ?விடை: 10
- அடுத்த உறுப்பைக் காண்க: C, F, I, L, ?விடை: O
- அடுத்த உறுப்பைக் காண்க: 2, 9, 28, 65, 126, ?விடை: 217
- அடுத்த உறுப்பைக் காண்க: Z, W, T, Q, ?விடை: N
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
