வினா விடை · காரணவியல்
அடுத்த உறுப்பைக் காண்க: D, G, K, P, ?
சரியான விடை: (D) V
விளக்கம்: வரிசை எண்கள் 4, 7, 11, 16: தாவல்கள் +3, +4, +5; அடுத்தது +6: 16 + 6 = 22 = V.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.8: விடுபட்ட உருக்களை… (34 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்த உறுப்பைக் காண்க: Z, W, T, Q, ?விடை: N
- விடுபட்ட எழுத்துகளைக் கண்டறிக. PTVX, AEGI, LPRT, ______, HLNP (குரூப் 2A முதன்மை 2026, Q76)விடை: WACE
- அடுத்த உறுப்பைக் காண்க: C, F, I, L, ?விடை: O
- காலி இடங்களை நிரப்பச் சரியான மாற்றைத் தேர்வு செய்க: a b __ __ b a a __ __ a b __ (குரூப் 2A முதன்மை 2025, Q123)விடை: aabaa
- அடுத்த உறுப்பைக் காண்க: 0, 3, 8, 15, 24, 35, ?விடை: 48
- அடுத்த உறுப்பைக் காண்க: AZ, CX, EV, GT, ?விடை: IR
- 2, 6, 12, 20, 30, … என்ற தொடரைக் கவனிக்க. I. அடுத்த உறுப்பு 42. II. 10-ஆவது உறுப்பு 110. III. தொடரின் ஒவ்வோர் உறுப்பும் இரட்டை எண். இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?விடை: I, II, III மூன்றும்
- அடுத்த உறுப்பைக் காண்க: U, X, A, D, ?விடை: G
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
