வினா விடை · காரணவியல்
அடுத்த உறுப்பைக் காண்க: U, X, A, D, ?
சரியான விடை: (C) G
விளக்கம்: சுழற்சியுடன் +3 தாவல்கள்: U21 → X24 → 27 = A → D4 → G7.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.8: விடுபட்ட உருக்களை… (34 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்த உறுப்பைக் காண்க: AZ, CX, EV, GT, ?விடை: IR
- அடுத்த உறுப்பைக் காண்க: ACE, BDF, CEG, ?விடை: DFH
- காலி இடங்களை நிரப்பச் சரியான மாற்றைத் தேர்வு செய்க: a b __ __ b a a __ __ a b __ (குரூப் 2A முதன்மை 2025, Q123)விடை: aabaa
- காலி இடங்களை வரிசையாக நிரப்பும் எழுத்துகள் எவை? p q __ p __ r __ q r p __ rவிடை: r q p q
- விடுபட்ட எழுத்துகளைக் கண்டறிக. PTVX, AEGI, LPRT, ______, HLNP (குரூப் 2A முதன்மை 2026, Q76)விடை: WACE
- அடுத்த உறுப்பைக் காண்க: A1, C3, F6, J10, ?விடை: O15
- அடுத்த உறுப்பைக் காண்க: D, G, K, P, ?விடை: V
- விடுபட்ட உறுப்பைக் காண்க: BD 6, FH 14, JL 22, ?, RT 38விடை: NP 30
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
