வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
அடுத்தடுத்த இரு மிகை ஒற்றை முழு எண்களின் கூடுதல் 32 எனில், அவற்றில் பெரிய எண்
சரியான விடை: (C) 17
விளக்கம்: அடுத்தடுத்த ஒற்றை எண்களை x, x+2 எனக் கொண்டால் 2x + 2 = 32, x = 15; எண்கள் 15, 17. எனவே பெரிய எண் 17.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P-யின் இடப்புறத்திலிருந்து இரண்டாவது நபர்
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P என்பவர் Q-வின் இடப்புறத்திலிருந்து மூன்றாவது நபர்
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: V
- 120° கோணத்தின் மிகை நிரப்புக் கோணம்விடை: 60°
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P
- அரைவட்டத்தில் அமையும் கோணம்விடை: செங்கோணம்
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: V
- ஒரு பள்ளியில் A, B, C, D, E என்ற 5 ஆசிரியர்கள் உள்ளனர். A, B ஆகியோர் ஆங்கிலம், ஹிந்தி போதிக்கின்றனர்; C, B ஆகியோர் ஆங்கிலம், புவியியல் போதிக்கின்றனர்; D, A ஆகியோர் கணிதம், ஹிந்தி ப...விடை: ஹிந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
