வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (iii) Q என்பவர் T-யின் வலப்புறத்திலிருந்து இரண்டாவது நபராக அமர்ந்துள்ளார். U-வுக்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளவர் யார்?
சரியான விடை: (A) V
விளக்கம்: நிபந்தனைகளின்படி T-யிலிருந்து வலப்புறமாக R, Q, U, V, S, P என்ற வரிசையில் அமர்ந்துள்ளனர். எனவே U-வுக்கும் S-க்கும் இடையில் V அமர்ந்துள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P என்பவர் Q-வின் இடப்புறத்திலிருந்து மூன்றாவது நபர்
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: V
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: P-யின் இடப்புறத்திலிருந்து இரண்டாவது நபர்
- P, Q, R, S, T, U, V என்ற ஏழு நண்பர்கள் ஒரு வட்ட மேசையைச் சுற்றி மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர். (i) P என்பவர் T-க்கும் S-க்கும் இடையில் அமர்ந்துள்ளார். (ii) U என்பவர் Q-க்கும் V-க்க...விடை: T, Q
- அடுத்தடுத்த இரு மிகை ஒற்றை முழு எண்களின் கூடுதல் 32 எனில், அவற்றில் பெரிய எண்விடை: 17
- விடுபட்ட எழுத்துகளை நிரப்புக: gfe _ ig _ eii _ fei _ gf _ iiவிடை: ifgie
- ஓர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களிலும், ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?விடை: 3 நாட்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
