வினா விடை · பொருளாதாரம்
ஐ.நா.வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) எங்கு அமைந்துள்ளது?
சரியான விடை: (B) ஜெனிவா
விளக்கம்: சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது. 1919 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு 1969 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சர்வ சிக்ஷா அபியான் (2001) எந்த நிலைக் கல்விக்கான திட்டம்?விடை: தொடக்கக் கல்வி
- இந்திய ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த தமிழர்விடை: டி. உதயகுமார்
- ஆஷா (ASHA) திட்டம் எதனுடன் தொடர்புடையதுவிடை: சுகாதார சேவை திட்டம்
- கூட்டுறவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் / Who is called the father of co-operation?விடை: ராபர்ட் ஓவன் / Robert Owen
- இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்கிய அமைப்புவிடை: தேசிய வளர்ச்சிக் குழு
- கூட்டுறவுச் சங்கங்கள் ஒரு __________ வகையான அமைப்பாகும் / Co-operative societies are __________ organisationsவிடை: ஜனநாயக /Democratic
- ஒளிரும் அங்காடி (Gilt-edged market) என்பதுவிடை: அரசின் பத்திரங்களுக்கான அங்காடி
- மத்திய கூட்டுறவு வங்கி எங்கு அமைந்திருக்கும்? / Where is a Central Co-operative Bank situated?விடை: மாவட்டத் தலைநகரங்களில் / District headquarters
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
