வினா விடை · பொருளாதாரம்
இந்திய ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த தமிழர்
சரியான விடை: (B) டி. உதயகுமார்
விளக்கம்: இந்திய ரூபாய்க்கான குறியீட்டை (₹) வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. உதயகுமார். இக்குறியீடு 2010 ஜூலை 15 அன்று மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐ.நா.வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) எங்கு அமைந்துள்ளது?விடை: ஜெனிவா
- கூட்டுறவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் / Who is called the father of co-operation?விடை: ராபர்ட் ஓவன் / Robert Owen
- சர்வ சிக்ஷா அபியான் (2001) எந்த நிலைக் கல்விக்கான திட்டம்?விடை: தொடக்கக் கல்வி
- கூட்டுறவுச் சங்கங்கள் ஒரு __________ வகையான அமைப்பாகும் / Co-operative societies are __________ organisationsவிடை: ஜனநாயக /Democratic
- ஆஷா (ASHA) திட்டம் எதனுடன் தொடர்புடையதுவிடை: சுகாதார சேவை திட்டம்
- மத்திய கூட்டுறவு வங்கி எங்கு அமைந்திருக்கும்? / Where is a Central Co-operative Bank situated?விடை: மாவட்டத் தலைநகரங்களில் / District headquarters
- இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்கிய அமைப்புவிடை: தேசிய வளர்ச்சிக் குழு
- NCHF – விரிவுபடுத்துக / The full form of NCHF isவிடை: National Cooperative Housing Federation of India
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
