வினா விடை · அரசியல் அறிவியல்
ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட ………… முதல் இந்தியா அதன் நிறுவன உறுப்பினராக இருந்து வருகிறது. / India is a founder member of the United Nations since its establishment on …………
சரியான விடை: (A) 24 அக்டோபர் 1945 / 24 October 1945
விளக்கம்: ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24 அன்று அதிகாரப்பூர்வமாக உருவானது; அந்நாளே ஐ.நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா 1945 ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் ஐ.நா. சாசனத்தில் கையெழுத்திட்டு நிறுவன உறுப்பினரானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Protection of Women from Domestic Violence Act was passed in the yearவிடை: 2005
- மத்திய அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (Department of Women and Child Development) அமைக்கப்பட்ட ஆண்டு / In which year was the Department of Women and Child Deve...விடை: 1985
- இந்தியாவில் ஒரு மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநரான (DGP) முதல் பெண் / The first woman to become Director General of Police (DGP) of an Indian state isவிடை: கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா / Kanchan Chaudhary Bhattacharya
- இந்தியாவின் முதல் தலைமைத் தகவல் ஆணையர் / Who was the first Chief Information Commissioner of India?விடை: வஜாஹத் ஹபிபுல்லா / Wajahat Habibullah
- தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் நாள் / National Voters' Day is observed onவிடை: ஜனவரி 25 / 25th January
- முதல் உலக மகளிர் மாநாடு (ஐ.நா.) நடைபெற்ற இடம் / The first UN World Conference on Women was held inவிடை: மெக்சிகோ / Mexico
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதிகள் 23–24 / Right against Exploitation – Articles 23–24
- இந்தியாவில் முதல் முறையாகத் தேசிய நெருக்கடி நிலை எப்போது அறிவிக்கப்பட்டது? / When was the first national emergency proclaimed in India?விடை: 1962
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
