வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவில் முதல் முறையாகத் தேசிய நெருக்கடி நிலை எப்போது அறிவிக்கப்பட்டது? / When was the first national emergency proclaimed in India?
சரியான விடை: (A) 1962
விளக்கம்: இந்தியாவில் முதல் தேசிய நெருக்கடி நிலை சீனப் போரின்போது 1962 அக்டோபர் 26 அன்று விதி 352-இன் கீழ் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது 1971, மூன்றாவது 1975-இல் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன? / The concept of Directive Principles of State Policy is borrowed fromவிடை: அயர்லாந்து / Ireland
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதிகள் 23–24 / Right against Exploitation – Articles 23–24
- 2012-இல் சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின்படி? / Under which Article of the Constitution of India were Sachin T...விடை: Article 80
- முதல் உலக மகளிர் மாநாடு (ஐ.நா.) நடைபெற்ற இடம் / The first UN World Conference on Women was held inவிடை: மெக்சிகோ / Mexico
- தேசியக் கொடியின் அசோகச் சக்கரத்தின் நிறமும் அதன் ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே / The colour of the wheel (chakra) on our National Flag and the number of its spokes respectively ar...விடை: அடர் நீலம், 24 / Navy blue, 24
- தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் நாள் / National Voters' Day is observed onவிடை: ஜனவரி 25 / 25th January
- நிதிக்குழு பற்றிக் கூறும் அரசமைப்புச் சரத்து எது? / Which Article of the Constitution speaks of the Finance Commission?விடை: சரத்து 280 / Article 280
- இந்தியாவின் முதல் தலைமைத் தகவல் ஆணையர் / Who was the first Chief Information Commissioner of India?விடை: வஜாஹத் ஹபிபுல்லா / Wajahat Habibullah
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
