வினா விடை · TET – சமூக அறிவியல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோவின் தாள்களும் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்த ஆண்டு
சரியான விடை: (B) 2002
விளக்கம்: யூரோ நாணயத் தாள்களும் நாணயங்களும் 2002 ஜனவரி 1 அன்று புழக்கத்திற்கு வந்தன. யூரோ 1999 ஜனவரி 1 அன்றே மின்னணு (கணக்கு) நாணயமாக அறிமுகமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1857 புரட்சியின்போது இந்தியாவின் தலைமை ஆளுநர்விடை: கானிங் பிரபு
- இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டுவிடை: 1949
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழுவை உருவாக்கியவர்விடை: கால்பர்ட்
- 1917 அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கி ரஷ்யாவில் போல்ஷ்விக் ஆட்சியை நிறுவியவர்விடை: லெனின்
- பவளத் தீவு என்று அழைக்கப்படும் வளைய வடிவப் பவளப் பாறை அமைப்பு / The ring-shaped coral island is calledவிடை: அட்டால் / Atoll
- ஜூன் மாதத்தில் விதைத்து நவம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்கள்விடை: காரீஃப் பயிர்கள்
- ஹிட்லர் சிறையில் எழுதிய நூல்.விடை: மெயின் காம்ப்
- பகுதி அணுச் சோதனைத் தடை ஒப்பந்தம் (Partial Test Ban Treaty) கையெழுத்தான ஆண்டுவிடை: 1963
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
