Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு

சரியான விடை: (B) 1949
விளக்கம்: 1935-இல் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி 1949 ஜனவரி 1 அன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டது. ஹில்டன் யங் ஆணையப் பரிந்துரைப்படி RBI சட்டம் 1934-இல் இயற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோவின் தாள்களும் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்த ஆண்டுவிடை: 2002
  2. 1917 அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கி ரஷ்யாவில் போல்ஷ்விக் ஆட்சியை நிறுவியவர்விடை: லெனின்
  3. 1857 புரட்சியின்போது இந்தியாவின் தலைமை ஆளுநர்விடை: கானிங் பிரபு
  4. பவளத் தீவு என்று அழைக்கப்படும் வளைய வடிவப் பவளப் பாறை அமைப்பு / The ring-shaped coral island is calledவிடை: அட்டால் / Atoll
  5. பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழுவை உருவாக்கியவர்விடை: கால்பர்ட்
  6. ஜூன் மாதத்தில் விதைத்து நவம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்கள்விடை: காரீஃப் பயிர்கள்
  7. ஹிட்லர் சிறையில் எழுதிய நூல்.விடை: மெயின் காம்ப்
  8. பகுதி அணுச் சோதனைத் தடை ஒப்பந்தம் (Partial Test Ban Treaty) கையெழுத்தான ஆண்டுவிடை: 1963
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions