Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

சரியான விடை: (D) அச்சம், நாணம், பயிர்ப்பு, மடம்
விளக்கம்: அ, ந, ப, ம என்னும் வரிசைப்படி அச்சம், நாணம், பயிர்ப்பு, மடம் என அமையும். இந்நான்கும் பெண்டிர்க்குரிய நாற்குணங்கள் எனப் பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கோலம், செப்பம், துதிக்கை, துள்ளு
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: குறிப்பு, தன்மை, முன்னிலை, வெளிப்பாடு
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சித்தர், சீர்வரிசை, சூரியன், சேவடி
  4. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: யானைக்கன்று
  5. ‘செல்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: செல்லல்
  6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இளமை
  7. ‘கெடு’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: கெடுதல்
  8. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: தென்னம்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions