Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க.

சரியான விடை: (A) யானைக்கன்று
விளக்கம்: யானையின் இளமைப் பெயர் கன்று என்பதால் யானைக்கன்று என்பதே மரபுச் சொல். குருளை புலி, சிங்கம் போன்றவற்றுக்கும் குட்டி ஆடு, பூனை போன்றவற்றுக்கும் வழங்கும் இளமைப் பெயர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 70. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: குறிப்பு, தன்மை, முன்னிலை, வெளிப்பாடு
  2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இளமை
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அச்சம், நாணம், பயிர்ப்பு, மடம்
  4. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: தென்னம்பிள்ளை
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கோலம், செப்பம், துதிக்கை, துள்ளு
  6. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.விடை: தூய தமிழ்ப் பற்று உண்மைத் தமிழ்ப் புலவர்
  7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சித்தர், சீர்வரிசை, சூரியன், சேவடி
  8. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: எங்கள் வீட்டுத் தாழ்வாரம் நீளமாக உள்ளது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions