வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.
சரியான விடை: (B) புதுமை, பூசல், பொடி, மணம்
விளக்கம்: அகர வரிசையில் பு, பூ, பொ, ம என்ற வரிசை வரும்; எனவே புதுமை, பூசல், பொடி, மணம். ஒரே மெய்யின் உயிர்மெய்களில் உயிரெழுத்து வரிசைப்படி அடுக்குவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பர், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்.”விடை: தனி வாக்கியம்
- ‘சாம வேதத்தின் சாரம்’ எனப் போற்றப்படும் நூல்விடை: திருவாய்மொழி
- எழுத்து, சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களை மட்டும் கூறும் ‘இரண்டிலக்கண நூல்’ எது?விடை: நன்னூல்
- ‘உண்மை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘தூ’விடை: வெண்மை
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சோ’விடை: மதில்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கழுதை, காகம், சேவல், தேனீ
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மதிவிளக்கு’விடை: உருவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
