வினா விடை · பொதுத் தமிழ்
‘உண்மை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (B) பண்புப்பெயர்
விளக்கம்: உண்மை என்பது ஒரு குணத்தைக் குறிப்பதால் பண்புப்பெயர் ஆகும். 'மை' விகுதி பெற்று வரும் நன்மை, தீமை போன்றவையும் பண்புப்பெயர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சாம வேதத்தின் சாரம்’ எனப் போற்றப்படும் நூல்விடை: திருவாய்மொழி
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சோ’விடை: மதில்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: புதுமை, பூசல், பொடி, மணம்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மதிவிளக்கு’விடை: உருவகம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பர், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்.”விடை: தனி வாக்கியம்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘கைக்கொளல்’விடை: வேற்றுமைத்தொகை
- எழுத்து, சொல் ஆகிய இரண்டு இலக்கணங்களை மட்டும் கூறும் ‘இரண்டிலக்கண நூல்’ எது?விடை: நன்னூல்
- எதிர்ச்சொல் தருக: ‘நீட்டல்’ (தலைமுடி)விடை: மழித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
