வினா விடை · அறிவியல்
அக்ரோஸ்டாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?
சரியான விடை: (A) புற்கள்
விளக்கம்: அக்ரோஸ்டாலஜி (Agrostology) என்பது புற்களைப் பற்றிய அறிவியல் படிப்பு ஆகும். பழங்களைப் பற்றிய படிப்பு பொமாலஜி (Pomology) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தாவரங்களில் நீர் கடத்தும் திசுவிடை: சைலம்
- "தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படுவதுவிடை: லைசோசோம்கள்
- உலகின் மிக உயரமான மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?விடை: செக்கோயா செம்பர்வைரன்ஸ்
- பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பெறுவதற்காகப் பூச்சிகளைப் பிடிக்கின்றன?விடை: நைட்ரஜன்
- இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய முதல் நுண்ணலை (ரேடார்) தொலையுணர்வு செயற்கைக்கோள் / India's first indigenously built microwave (radar) remote sensing satellite isவிடை: ரிசாட்-1 / RISAT-1
- குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்விடை: ஹிஸ்டோன்
- ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையம் (RGCB) அமைந்துள்ள இடம் / The Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB) is situated atவிடை: திருவனந்தபுரம் / Thiruvananthapuram
- இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவிவிடை: ஸ்பிக்மோமானோமீட்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
