வினா விடை · அறிவியல்
பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பெறுவதற்காகப் பூச்சிகளைப் பிடிக்கின்றன?
சரியான விடை: (B) நைட்ரஜன்
விளக்கம்: பூச்சியுண்ணும் தாவரங்கள் (எ.கா. நெப்பந்தஸ், டுரோசிரா) நைட்ரஜன் குறைந்த மண்ணில் வளர்வதால், நைட்ரஜனைப் பெறவே பூச்சிகளைப் பிடிக்கின்றன. இவை பச்சையம் கொண்டிருப்பதால் ஒளிச்சேர்க்கை மூலம் தம் உணவைத் தாமே தயாரிக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படுவதுவிடை: லைசோசோம்கள்
- குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்விடை: ஹிஸ்டோன்
- அக்ரோஸ்டாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு?விடை: புற்கள்
- இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவிவிடை: ஸ்பிக்மோமானோமீட்டர்
- தாவரங்களில் நீர் கடத்தும் திசுவிடை: சைலம்
- சூரியனிடமிருந்து மிகுந்த அளவில் வெளிப்படும் <br />ஆற்றலுக்குக் காரணம்விடை: அணுக்கரு இணைவு
- உலகின் மிக உயரமான மரத்தின் தாவரவியல் பெயர் என்ன?விடை: செக்கோயா செம்பர்வைரன்ஸ்
- கீழ்க்கண்டவற்றுள் தனிமமோ சேர்மமோ (கூட்டுப்பொருள்) அல்லாதது எது?விடை: காற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
