வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அலாவுதீன் கில்ஜி பற்றிய தவறான கூற்று எது? / Which statement about Alauddin Khalji is wrong?
சரியான விடை: (D) இலவசமாக நிலங்களை வழங்கினார் / He granted land free of cost
விளக்கம்: அலாவுதீன் கில்ஜி குதிரைகளுக்குச் சூடு போடும் (தாக்) முறையையும் வீரர்களின் பெயர்ப் பட்டியலையும் (ஹுலியா) கொண்டுவந்து ஒற்றர் முறையை வலுப்படுத்தினார். அவர் இலவச நிலங்களை வழங்கவில்லை; மாறாக இனாம் நிலங்களைப் பறிமுதல் செய்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கில்ஜி வம்சத்தைத் தொடங்கியவர் யார்? / Who founded the Khalji dynasty?விடை: ஜலாலுதீன் / Jalaluddin
- புகையிலையை இந்தியாவிற்கு முதன்முதலில் கொண்டு வந்தவர்கள்விடை: போர்ச்சுகீசியர்
- குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்? / Who completed the construction of the Qutb Minar?விடை: இல்துத்மிஷ் / Iltutmish
- ‘மறக்கப்பட்ட பேரரசு’ (A Forgotten Empire) என்ற நூலின் ஆசிரியர் யார்? / Who was the author of ‘A Forgotten Empire’?விடை: சீவெல் / Sewell
- முகமது கோரியின் படைத்தளபதி யார்? / Who was the commander of Muhammad Ghori?விடை: குத்புதீன் ஐபக் / Qutbuddin Aibak
- பட்டடக்கல் விருபாட்சர் கோயில் எந்தக் கோயிலின் மாதிரியில் கட்டப்பட்டது? / The Virupaksha temple at Pattadakal is built on the model of which temple?விடை: காஞ்சி கைலாசநாதர் / Kailasanatha, Kanchi
- யாதவ மரபின் மிகச் சிறந்த மன்னர் யார்? / Who was the most distinguished ruler of the Yadava dynasty?விடை: இரண்டாம் சிங்கணர் / Singhana II
- 'சேவுணர்கள்' என்று அழைக்கப்பட்ட மரபினர் யார்? / Which dynasty was called the Seunas?விடை: யாதவர்கள் / Yadavas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
