வினா விடை · TET – சமூக அறிவியல்
அம்பாய்னா படுகொலையில் கொல்லப்பட்டவர்கள்
சரியான விடை: (A) ஆங்கில வணிகர்கள்
விளக்கம்: 1623இல் இந்தோனேசியாவின் அம்பாய்னா தீவில் டச்சுக்காரர்கள் ஆங்கில வணிகர்களைக் கொன்றனர்; இதுவே அம்பாய்னா படுகொலை. இதன் பின் ஆங்கிலேயர் கிழக்கிந்தியத் தீவுகளை விட்டு இந்தியா மீது கவனம் செலுத்தினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிவாஜியின் அமைச்சரவைக் குழு அழைக்கப்பட்ட பெயர்விடை: அஷ்டப்பிரதான்
- 1639இல் பிரான்சிஸ் டே யாருடைய ஆட்சிப் பகுதியிலிருந்து சென்னைப் பட்டணத்தைப் பெற்றார்?விடை: சந்திரகிரி அரசர்
- சிவாஜியின் வழிகாட்டிவிடை: தாதாஜி கொண்டதேவ்
- ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1600
- ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரைக் கொல்ல ஆணையிட்ட முகலாய அரசர்விடை: ஔரங்கசீப்
- முதல் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது?விடை: எய்லா-ஷபேல் (Aix-la-Chapelle) உடன்படிக்கை
- ‘கட்டடக் கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: ஷாஜகான்
- ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படுபவர்விடை: இராபர்ட் கிளைவ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
