Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரைக் கொல்ல ஆணையிட்ட முகலாய அரசர்

சரியான விடை: (D) ஔரங்கசீப்
விளக்கம்: ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூர் 1675இல் ஔரங்கசீப்பின் ஆணைப்படி டெல்லியில் கொல்லப்பட்டார். அவரது மகன் குரு கோவிந்த் சிங் 1699இல் ‘கால்சா’ அமைப்பை உருவாக்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கட்டடக் கலையின் இளவரசர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: ஷாஜகான்
  2. சிவாஜியின் வழிகாட்டிவிடை: தாதாஜி கொண்டதேவ்
  3. நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்விடை: ஜஹாங்கீர்
  4. சிவாஜியின் அமைச்சரவைக் குழு அழைக்கப்பட்ட பெயர்விடை: அஷ்டப்பிரதான்
  5. அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமாவை எழுதியவர்விடை: அபுல் பாசல்
  6. அம்பாய்னா படுகொலையில் கொல்லப்பட்டவர்கள்விடை: ஆங்கில வணிகர்கள்
  7. ஜிஸ்யா வரியை நீக்கிய முகலாய அரசர்விடை: அக்பர்
  8. 1639இல் பிரான்சிஸ் டே யாருடைய ஆட்சிப் பகுதியிலிருந்து சென்னைப் பட்டணத்தைப் பெற்றார்?விடை: சந்திரகிரி அரசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions