வினா விடை · சுற்றுச்சூழல்
அமில மழை ஏற்படுவதற்குக் காரணமான இரண்டு வாயுக்கள் / Acid rain is a result of release of which gases?
சரியான விடை: (D) SO2 மற்றும் NO2 / SO2 and NO2
விளக்கம்: சல்பர் டை ஆக்சைடும் நைட்ரஜன் ஆக்சைடுகளும் மழைநீருடன் சேர்ந்து கந்தக அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறி அமில மழையை உண்டாக்குகின்றன. அமில மழையின் pH மதிப்பு 5.6க்குக் குறைவாக இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் ஆற்றில் அதிக BOD மற்றும் COD அளவுகள் இருந்தால், அது எதனைக் குறிக்கும்? / If BOD and COD of a river are high, it meansவிடை: நீர் அதிக அளவில் மாசுபட்டுள்ளது / It is highly polluted
- புவியின் ஓசோன் அடுக்கு மெலிதலினால் ஏற்படும் தீமை எது? / What is the harm from the depletion of Earth's ozone layer?விடை: அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் புவிப்பரப்பை அடையும் / Increased amount of ultraviolet radiation will reach the earth's...
- பச்மாரி உயிர்க்கோளக் காப்பகம் எங்கு உள்ளது? / Pachmarhi Biosphere Reserve is located inவிடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
- 1992-ல் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The United Nations Conference on Environment and Development held in...விடை: புவி உச்சி மாநாடு / Earth Summit
- தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முதுமலை வனவிலங்குச் சரணாலயம் தொடங்கப்பட்ட ஆண்டு / Mudumalai Wildlife Sanctuary in the north-western part of the Nilgiri...விடை: 1940
- மரக்கட்டை, விவசாயக் கழிவுகள், சாணவறட்டி ஆகியவற்றை எரிப்பதால் உண்டாகும் புகையினால் ஏற்படும் விளைவு / The smoke produced by burning wood, agricultural by-products and dung cakes can...விடை: சுவாசக் கோளாறுகள் / respiratory problems
- பின்வருவனவற்றுள் எது தென்னிந்தியாவில் காணப்படுகிறது? / Which of the following is found in South India?விடை: லோரிஸ் (தேவாங்கு) / Loris
- இந்தியாவில் முதன்முதலில் உயிர்க்கோளக் காப்பகம் நிறுவப்பட்ட இடம் / The first Biosphere Reserve established in India is located inவிடை: நீலகிரி மலைகள் / Nilgiri Hills
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
