வினா விடை · சுற்றுச்சூழல்
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முதுமலை வனவிலங்குச் சரணாலயம் தொடங்கப்பட்ட ஆண்டு / Mudumalai Wildlife Sanctuary in the north-western part of the Nilgiris, Tamil Nadu, was established in
சரியான விடை: (C) 1940
விளக்கம்: நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் உள்ள முதுமலை வனவிலங்குச் சரணாலயம் 1940-இல் தொடங்கப்பட்டது. இது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதி; 2007-இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது தென்னிந்தியாவில் காணப்படுகிறது? / Which of the following is found in South India?விடை: லோரிஸ் (தேவாங்கு) / Loris
- பச்மாரி உயிர்க்கோளக் காப்பகம் எங்கு உள்ளது? / Pachmarhi Biosphere Reserve is located inவிடை: மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh
- கழிவு மேலாண்மையில் ‘மூன்று R-கள்’ (3Rs) எதைக் குறிக்கின்றன? / In waste management, the ‘3Rs’ stand forவிடை: Reduce, Reuse, Recycle
- ஓர் ஆற்றில் அதிக BOD மற்றும் COD அளவுகள் இருந்தால், அது எதனைக் குறிக்கும்? / If BOD and COD of a river are high, it meansவிடை: நீர் அதிக அளவில் மாசுபட்டுள்ளது / It is highly polluted
- கீழ்க்கண்டவற்றுள் எது பேரழிவை ஏற்படுத்தும் கடல்நீர் மாசுபாடு? / Which of the following is a disastrous marine pollution?விடை: எண்ணெய்ப் படலம் / Oil slick
- அமில மழை ஏற்படுவதற்குக் காரணமான இரண்டு வாயுக்கள் / Acid rain is a result of release of which gases?விடை: SO2 மற்றும் NO2 / SO2 and NO2
- இந்தியாவின் தேசிய நீர் வாழ் உயிரியாக <br />அறிவிக்கப்பட்டுள்ள உயிரினம்விடை: பிளாட்டானிஸ்டா கேஞ்செட்டிகா
- புவியின் ஓசோன் அடுக்கு மெலிதலினால் ஏற்படும் தீமை எது? / What is the harm from the depletion of Earth's ozone layer?விடை: அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் புவிப்பரப்பை அடையும் / Increased amount of ultraviolet radiation will reach the earth's...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
