வினா விடை · சுற்றுச்சூழல்
அமில மழை எதனால் ஏற்படுகிறது?
சரியான விடை: (C) காற்று மாசடைவதால்
விளக்கம்: காற்றில் கலக்கும் சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மழைநீருடன் வினைபுரிந்து கந்தக, நைட்ரிக் அமிலங்களாக மாறி அமில மழையாகப் பொழிகின்றன. பொதுவாக pH 5.6-க்குக் குறைவான மழை அமில மழை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Assertion (A): It is the duty of every citizen to protect and improve the natural environment including forests, lakes, rivers and wildlife.
Reason (R): This duty is laid down...விடை: (A) is true but (R) is false
- கூற்று (A): காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
காரணம் (R): இக்கடமை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) ச...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
- அமில மழை முதன்முதலில் ____________ ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.விடை: 1852
- The National Park in India where the one-horned rhinoceros is protected isவிடை: Kaziranga National Park
- அமில மழையால் விலங்கு மற்றும் தாவரங்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வாயுக்கள்விடை: SO2 மற்றும் SO3
- ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பாதுகாக்கப்படும் இந்தியத் தேசியப் பூங்கா எது?விடை: காசிரங்கா தேசியப் பூங்கா
- உலக நீர் தினம் அனுசரிக்கப்படும் நாள்விடை: மார்ச் 22
- Which of the following are heavily polluting industries?
I. Cement
II. Thermal power plants
III. Sugar
IV. Oil refineriesவிடை: All are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups