வினா விடை · அறிவியல்
அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து வெளியிடும் வாயு
சரியான விடை: (D) ஹைட்ரஜன்
விளக்கம்: செயல்திறன் மிக்க உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும் ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன (எ.கா. Zn + 2HCl → ZnCl₂ + H₂). ஹைட்ரஜன் வாயு எரியும் தீக்குச்சியை 'பாப்' ஒலியுடன் அணைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் மிக வலிமையான அமிலம்விடை: HSO₃F (ஃப்ளூரோசல்பியூரிக் அமிலம்)
- ‘காரங்கள்’ என்பவைவிடை: இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்ஸைடு அயனிகளைக் கொண்டவை
- LPG கசிவை மணத்தின் மூலம் கண்டறிய LPG உடன் சேர்க்கப்படும் சேர்மம்விடை: எத்தில் மெர்காப்டன்
- கீழ்க்கண்டவற்றுள் எது இரும்பின் தாது அல்லவிடை: CuFeS₂
- ‘வெண்கலம்’ என்ற உலோகக்கலவையில் உள்ள உலோகங்கள்விடை: காப்பர் மற்றும் டின்
- பற்குழியை அடைக்க பயன்படும் இரசக்கலவைவிடை: சில்வர், டின் இரசக்கலவை
- ‘பாஸ்பரஸ்’ போதுமான காற்றில் எரிந்து தரும் சேர்மம்விடை: பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
- அணு எண் 17, நிறை எண் 35 கொண்ட குளோரின் (³⁵₁₇Cl) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைவிடை: 17
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
