வினா விடை · அறிவியல்
பற்குழியை அடைக்க பயன்படும் இரசக்கலவை
சரியான விடை: (A) சில்வர், டின் இரசக்கலவை
விளக்கம்: பற்குழிகளை அடைக்க சில்வர்-டின் இரசக்கலவை பயன்படுகிறது. இரசக்கலவை (amalgam) என்பது பாதரசத்துடன் பிற உலோகங்கள் சேர்ந்த கலவை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது இரும்பின் தாது அல்லவிடை: CuFeS₂
- அணு எண் 17, நிறை எண் 35 கொண்ட குளோரின் (³⁵₁₇Cl) அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைவிடை: 17
- ‘காரங்கள்’ என்பவைவிடை: இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ராக்ஸைடு அயனிகளைக் கொண்டவை
- பொருத்துக:
பட்டியல் I
A. 1ஆம் தொகுதி தனிமங்கள்
B. 2ஆம் தொகுதி தனிமங்கள்
C. 16ஆம் தொகுதி தனிமங்கள்
D. 17ஆம் தொகுதி தனிமங்கள்
E. 18ஆம் தொகுதி தனிமங்கள்<...விடை: 3 4 1 2 5
- அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து வெளியிடும் வாயுவிடை: ஹைட்ரஜன்
- கீழ்க்கண்டவற்றுள் பதங்கமாகாத பொருள்விடை: அசிட்டிக் அமிலம்
- கீழ்க்கண்டவற்றுள் மிக வலிமையான அமிலம்விடை: HSO₃F (ஃப்ளூரோசல்பியூரிக் அமிலம்)
- அணுக்கரு இயற்பியலின் தந்தைவிடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups