வினா விடை · அறிவியல்
அனைத்து மின்காந்த அலைகளும்
சரியான விடை: (C) குறுக்கலை
விளக்கம்: மின்காந்த அலைகளில் மின்புலமும் காந்தப்புலமும் பரவும் திசைக்குச் செங்குத்தாக அதிர்வதால் அவை குறுக்கலைகள் ஆகும். இவை ஊடகமின்றி வெற்றிடத்திலும் பரவக்கூடியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் அணுவின் ஆரம் தோராயமாகவிடை: 10⁻¹⁰ மீ
- ‘X’ கதிர்கள் எளிதில் ஊடுருவ முடியாத பொருள்விடை: எலும்பு
- ‘பாசிட்ரான்’-ஐக் கண்டுபிடித்தவர்விடை: ஆண்டர்சன்
- ஒரு வானியல் அலகு என்பதுவிடை: 1.5 × 10¹¹ மீ
- உயர்ந்த வெப்பநிலையை அளக்க உதவும் கருவிவிடை: பைரோமீட்டர்
- ‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ என்பதில் அளவு அதிகரிக்கப்படும் ஐசோடோப்புவிடை: U-235
- ‘ஒரு டெஸ்லா’ என்பதுவிடை: வெபர் மீ⁻²
- மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதலில் கண்டுபிடித்தவர்விடை: மேக்ஸ்வெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
