Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

‘ஒரு டெஸ்லா’ என்பது

சரியான விடை: (D) வெபர் மீ⁻²
விளக்கம்: ஒரு டெஸ்லா என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு வெபர் காந்தப்பாயம் (Wb m⁻²) ஆகும். இது காந்தப்புலச் செறிவின் SI அலகு; நிக்கோலா டெஸ்லாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காந்த முனை வலிமையின் அலகுவிடை: ஆம்பியர் மீட்டர் (A m)
  2. உயர்ந்த வெப்பநிலையை அளக்க உதவும் கருவிவிடை: பைரோமீட்டர்
  3. ‘மையோப்பியா’ என்பதுவிடை: கிட்டப்பார்வை
  4. ‘பாசிட்ரான்’-ஐக் கண்டுபிடித்தவர்விடை: ஆண்டர்சன்
  5. விண்வெளி வீரர்கள் அழுத்தம் தரும் சிறப்பு உடைகளை அணிவதற்கான சரியான காரணம்விடை: நமது உடலினுள் உள்ள இரத்த அழுத்தம், உடலுக்கு வெளியே உள்ள காற்றழுத்தத்தால் ஈடுசெய்யப்படும் வகையில் சற்று அதிகமாக உள்ளது
  6. ஓர் அணுவின் ஆரம் தோராயமாகவிடை: 10⁻¹⁰ மீ
  7. வெர்னியர் அளவுகோலைக் கொண்டு அளக்கக்கூடிய மிகச்சிறிய அளவு (மீச்சிற்றளவு)விடை: 0.01cm
  8. அனைத்து மின்காந்த அலைகளும்விடை: குறுக்கலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions