Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அணி இலக்கணம் கூறும் நூல்

சரியான விடை: (D) தண்டியலங்காரம்
விளக்கம்: அணிகளின் இலக்கணத்தை விரிவாகக் கூறும் நூல் தண்டி இயற்றிய தண்டியலங்காரம். யாப்பெருங்கலக்காரிகை யாப்பிலக்கணமும், பன்னிருபாட்டியல் பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகத்தை எழுதியவர்விடை: கோமல் சுவாமிநாதன்
  2. போரில் வெற்றி பெறும் வீரனை வாழ்த்திப் பாடுவதுவிடை: பரணி
  3. இளமையில் கல் என்று அறிவுறுத்தும் நீதி நூல்விடை: ஆத்திசூடி
  4. பிரித்தெழுதுக: ‘அரவணை’விடை: அரவு+அணை
  5. ‘பெரிய புராணம்’ யாருடைய காலத்தில் <br />எழுதப்பட்டது?விடை: இரண்டாம் குலோத்துங்கன்
  6. இலக்கணக் குறிப்பு தரவும்: ‘காளை வந்தான்’விடை: உவமை ஆகுபெயர்
  7. ‘பன்மொழிப் புலவர்’ என்னும் சிறப்புப் பெயர் <br />பெற்றவர்விடை: கா.அப்பாத்துரையார்
  8. “கல்வி இல்லாத பெண்கள் <br />களர் நிலம் போன்றவர்கள்” என்று கூறியவர்விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions