வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: ‘அரவணை’
சரியான விடை: (D) அரவு+அணை
விளக்கம்: ‘அரவணை’ என்பது அரவு + அணை எனப் பிரிந்து பாம்புப் படுக்கை எனப் பொருள்படும்; அரவு என்றால் பாம்பு. திருமால் அரவணையில் துயில்வதாக இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போரில் வெற்றி பெறும் வீரனை வாழ்த்திப் பாடுவதுவிடை: பரணி
- இலக்கணக் குறிப்பு தரவும்: ‘காளை வந்தான்’விடை: உவமை ஆகுபெயர்
- அணி இலக்கணம் கூறும் நூல்விடை: தண்டியலங்காரம்
- “கல்வி இல்லாத பெண்கள் <br />களர் நிலம் போன்றவர்கள்” என்று கூறியவர்விடை: பாரதிதாசன்
- ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகத்தை எழுதியவர்விடை: கோமல் சுவாமிநாதன்
- இளமையில் கல் என்று அறிவுறுத்தும் நீதி நூல்விடை: ஆத்திசூடி
- ‘பெரிய புராணம்’ யாருடைய காலத்தில் <br />எழுதப்பட்டது?விடை: இரண்டாம் குலோத்துங்கன்
- ‘பன்மொழிப் புலவர்’ என்னும் சிறப்புப் பெயர் <br />பெற்றவர்விடை: கா.அப்பாத்துரையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
