வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
அண்மை வளர்ச்சி மண்டலம் (Zone of Proximal Development) என்பது
சரியான விடை: (C) மேற்கூறிய இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி
விளக்கம்: அண்மை வளர்ச்சி மண்டலம் (ZPD) என்பது குழந்தை தானே செய்யக்கூடியதற்கும் பிறர் உதவியோடு செய்யக்கூடியதற்கும் இடைப்பட்ட பகுதி. இக்கருத்தை முன்வைத்தவர் ரஷ்ய உளவியலாளர் லெவ் வைகாட்ஸ்கி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மனச் சட்டகங்கள் – பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு' (Frames of Mind) என்ற நூலை எழுதியவர்விடை: ஹோவர்டு கார்டனர்
- 24 மாதங்கள் மன வயதும், 18 மாதங்கள் கால வயதும் கொண்ட குழந்தையின் நுண்ணறிவு ஈவு ஏறத்தாழவிடை: 133
- கீழ்க்கண்டவற்றுள் எதிர்மறை மனவெழுச்சி அல்லாததுவிடை: அன்பு
- பியாஜேயின் கருத்துப்படி குழந்தையின் புலன் இயக்கப் பருவம்விடை: 0 – 2 ஆண்டுகள்
- பரிசும் பாராட்டும் கற்றலை மேம்படுத்துகின்றன – இது தார்ண்டைக்கின் எந்தக் கற்றல் விதியைக் குறிக்கிறது?விடை: விளைவு விதி
- தேசியக் கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ன் நோக்கம்விடை: மேற்கூறிய இரண்டும்
- புரூனரின் கருத்துப்படி, தொடக்க நிலையில் குழந்தை பொருள்களுடன் இணைந்த செயல்களைச் செய்து அப்பொருளைப் பற்றிச் சிந்திக்கும் நிலைவிடை: செயல்படு நிலை (Enactive)
- போர்வீரர் மார்ட்டின் கல்லிகாக்கின் பரம்பரையை (கல்லிகாக் குடும்பம்) ஆய்வு செய்தவர்விடை: காடார்டு (Goddard)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
