வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
தேசியக் கலைத்திட்டக் கட்டமைப்பு 2005-ன் நோக்கம்
சரியான விடை: (D) மேற்கூறிய இரண்டும்
விளக்கம்: தேசியக் கலைத்திட்டக் கட்டமைப்பு 2005 தேர்வு முறையை நெகிழ்ச்சியாக்குதல், அறிவைப் பள்ளிக்கு வெளியே உள்ள வாழ்க்கையுடன் இணைத்தல் ஆகியவற்றை வழிகாட்டு நெறிகளாகக் கொண்டது. பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான தேசிய வழிகாட்டுக் குழுவின் வழிகாட்டலில் NCERT இதனை உருவாக்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பியாஜேயின் கருத்துப்படி குழந்தையின் புலன் இயக்கப் பருவம்விடை: 0 – 2 ஆண்டுகள்
- போர்வீரர் மார்ட்டின் கல்லிகாக்கின் பரம்பரையை (கல்லிகாக் குடும்பம்) ஆய்வு செய்தவர்விடை: காடார்டு (Goddard)
- 24 மாதங்கள் மன வயதும், 18 மாதங்கள் கால வயதும் கொண்ட குழந்தையின் நுண்ணறிவு ஈவு ஏறத்தாழவிடை: 133
- கிரஹாம் வாலஸின் ஆக்கச் சிந்தனைப் படிநிலைகளில் ஒன்றுவிடை: உள்ளொளி தோன்றுதல் (illumination)
- அண்மை வளர்ச்சி மண்டலம் (Zone of Proximal Development) என்பதுவிடை: மேற்கூறிய இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி
- குழந்தைகளிடம் கிரிட்டினிசம் (Cretinism) ஏற்படக் காரணம்விடை: தைராக்சின் குறைவாகச் சுரப்பது
- 'மனச் சட்டகங்கள் – பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு' (Frames of Mind) என்ற நூலை எழுதியவர்விடை: ஹோவர்டு கார்டனர்
- ஓர் உயிரியின் உருவம் அல்லது அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வளர்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
