Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அண்ணாமலையார் எழுதிய நூல் எது?

சரியான விடை: (B) கருவை மும்மணிக்கோவை
விளக்கம்: கருவை மும்மணிக்கோவை காவடிச்சிந்து பாடிய அண்ணாமலையாரின் நூல். வாடிவாசல் சி.சு. செல்லப்பாவுடையது; சிறகுக்குள் வானம், அன்புள்ள அம்மா ஆர். பாலகிருஷ்ணனுடையவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நன்னூல் நாலடியாரை முதல் நூலாகக் கொண்ட வழிநூல். இது 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கிய நூல்.விடை: இரண்டும் தவறு
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குறுந்தொகையைத் தொகுத்தவர் பெருந்தேவனார். குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பூரிக்கோ.விடை: இரண்டும் தவறு
  3. கீழ்க்கண்ட எது ஜெயமோகன் படைப்பு அல்ல?விடை: இயற்கை வேளாண்மை
  4. சி சு செல்லப்பாவின் எந்த புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது?விடை: சுதந்திர தாகம்
  5. எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1999ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது?விடை: வடக்கு வீதி
  6. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாக எது கருதப்படுகிறது?விடை: குறுந்தொகை
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார். ஈரோடு மாவட்டம் மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரர் சந்...விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புறநானூறு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions